அருமையான அற்புதமான தகவல்..
நன்றி நண்பா!!!
நம் மொழி ஆதி மொழி!!
இது எல்லோரும் அறிந்ததே!
ஆனால் இங்கு அதற்கான மரியாதை இல்லை.
அனைத்து பதிவுகளையும் இனி தமிழில் பகிர்வோம்.
இலங்கை சிங்கள மொழிக்கு நாம் குறைந்து போய் விட்டோமா என்ன?
இந்த தளத்தில் தமிழுக்கு அங்கீகாரம் கிடைக்க நாம் முயற்சி செய்வோம்.
நாம் செய்ய வில்லையெனில் வேறு யார் செய்வார்கள்?
இப்போது இல்லை எனில் வேறு எப்போது செய்யப்போகிறோம்??
தமிழனாய்!!
தமிழுணர்வோடு!!!
இணைவோம் வாருங்கள்!!!