Post
Topic
Board Regional Languages (India)
Topic OP
நான் இப்போது பிட்காயின் வாங்கலாமா
by
rajsunil
on 04/09/2023, 02:18:21 UTC
என்னிடம் இப்போது 1500usdt உள்ளது. இதை பிட்காயின் மற்றும் பைனான்ஸ் நாணயங்களில் முதலீடு செய்யலாம் என நினைக்கின்றேன். இது முதலீடு செய்ய ஏற்ற நேரமா.