Post
Topic
Board Regional Languages (India)
Topic OP
P2P செய்யும் போது ஏற்படும் பிரச்சனைகள்
by
rajsunil
on 06/09/2023, 11:06:42 UTC
P2P பரிவர்த்தனை செய்யும்போது பயனாளர்கள் பலவிதமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது. முக்கியமாக பல பயனாளர்களின் பேங்க் அக்கவுண்ட்கள் முடக்கப்படுகிறது. P2P பரிவர்த்தனையை எப்படி பாதுகாப்பாக செய்வது?